ஜெபக் கூடாரம்!

2000 வருடங்களுக்கு மேலாக நமக்காக எறேடுக்கப்படும் ஜெபம் !

 

ரோமர் : 8 : 34   “…கிறிஸ்துவே மரித்தவர்: அவரே எழுந்துமிருக்கிறவர்: அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்: நமக்காக  வேண்டுதல்செய்கிறவரும் அவரே.

 

நம்முடைய கிறிஸ்துவானவர் நமக்காக 2000 வருடங்களுக்கும் மேலாக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்!

நாம்  இன்று, நம்முடைய ஜெபக் கூடாரத்தில் அவருடன் இணைந்து நம்முடைய தேவைகளுக்காக ஜெபிப்போம். விசேஷ ஜெபக்குறிப்புகள் இருக்குமானால் premasunderraj@gmail.com என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள்!

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரசன்னம் நம்முடைய ஜெபக்கூடாரத்தை நிரப்புவதாக!

பிரேமா சுந்தர் ராஜ்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s