நாம் இதுவரை நியாதிபதிகளின் புத்தகத்தைப் படித்தோம். தெபோராள் முதல் சிம்சோன் வரை கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட கதாபாத்திரங்கள் மூலம் நாம் நம் வாழ்க்கையில் அநேக பாடங்களைப் படித்தோம்.
இந்த வாரம் நாம் ரூத்தின் புத்தகத்தை தொடங்கப் போகிறோம். இந்த புத்தகத்தை நாம் முடிக்க மூன்று வாரங்கள் ஆகும் என நினைக்கிறேன்.
ராஜாவின் மலர்கள் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்குமானால், தயவுசெய்து இந்த http://wp.me/pZKLI-ly என்ற தொடர்பை உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பருக்கும் அனுப்பி அவர்களும் ஆசீர்வாதம் பெறச் செய்யுங்கள்!
உங்கள் சகோதரி,
பிரேமா சுந்தர் ராஜ்
ரூத் : பற்றி படிப்பதற்க்கு நான் காத்துக் கொண்டு இருக்கிறேன், தொடர்ந்து இதழ் வெளி வர என் வாழ்த்துக்கள்.