2 நாளாகமம் 20 :21 -22 பின்பு அவன் ஜனத்தொடே ஆலோசனை பண்ணி ,பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும் , ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்து போய், கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும் , பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதி செய்யத் தொடங்கின போது யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிரந்த அம்மோன் புத்திரரையும் , மோவாபியரையும் சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு… Continue reading இதழ்:1600 கர்த்தரைத் துதியுங்கள்! அவர் கிருபை என்றுமுள்ளது!