2 நாளாகமம் 20: 16 நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய் போங்கள்; இதோ அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள். நான் வர்ணம் ஆர்ட்ஸ் ஸ்கூல் மூலமாக படங்கள் வரையக் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் பென்சில் மூலமாக ஒரு அருமையான படத்தை வரைந்தேன். அது மிகவும் அழகாக வந்ததினால் எங்கள் வீட்டில் அதை பிரேம் செய்து மாட்டியிருந்தோம். அந்தப் படத்தில் அலைக்கழிக்கும் அலைகள் மத்தியில்… Continue reading இதழ்:1596 இயேசுவே என் கப்பலோட்டியாயிரும்!