எண்:1:1,2 “இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டம் வருஷம், இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச் சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணி தொகையேற்றுங்கள்.” இன்று நாம் வேதத்தில் நான்காவது புத்தகமான எண்ணாகமம் என்ற புத்தகத்தை படிக்க ஆரம்பிக்கிறோம். அடுத்த ஒருசில வாரங்கள் நாம் இந்த எண்ணாகமத்தைப் படிக்கப் போகிறோம். இந்த புத்தகம் முழுவதும், கர்த்தருடைய… Continue reading இதழ்: 1086 சீனாய் வனாந்தரத்தில் ஒரு நீரோடை!