2 நாளாகமம் 20 :27 ,28 பின்பு கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்கள்பேரில் களிகூரச் செய்தபடியால் யூதா மனுஷர் யாவரும் எருசலேம் ஜனங்களும் அவர்களுக்கு முன்னாலே யோசபாத்தும் மகிழ்ச்சியோடே எருசலேமுக்குத் திரும்பினார்கள். அவர்கள் தம்பருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள். யூதாவின் ராஜாவாகிய யோசபாத் மும்முரமாக தேவனுக்காக ஊழியம் செய்த நாட்களில் முப்படையினர் யூதாவைத் தாக்க வந்து கொண்டிருக்கும் செய்தி கிடைத்தது. உடனே அவன் பரலோக தேவனை அணுகி உபவாசத்தோடு ஜெபித்தான். கர்த்தர் தம்முடைய… Continue reading இதழ்:1603 மகிழ்ச்சி என்ற ஒரே ஒரு வார்த்தை!