2 நாளாகமம் 20 :30 இவ்விதமாய் தேவன் சுற்றுபுறத்தாரால் யுத்தம் இல்லாத இளைப்பாறுதலை அவனுக்கு கட்டளை யட்டதினால் யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது. ராஜாவாகிய யோசபாத்தின் சரித்திரத்தை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அவன் தேவனுக்காக வாழ தன் மனதிலே முடிவு செய்து, தேவனுக்காக ஊழியம் செய்து கொண்டிருந்தபோது, அவன் நெருப்பிலே புடமிடப்பட்டான், அவனை முப்படைகள் தாக்கின. எதிரிகளை சந்திக்க வனாந்தரத்துக்கு புறப்பட்டான் ஆனால் அங்கு ஆசீர்வாதத்தை சந்தித்தான் என்று பார்த்தோம். இன்றைய வேதாகமப் பகுதி தேவனை நான் இன்னும்… Continue reading இதழ்:1604 கப்பல் கடலின் அலைகளில் அடிபடுவதில்லையா?