Bible Study, Call of Prayer

மலர் 2 இதழ் 163 எழுந்திருக்க எனக்கு பெலன் தாரும்!

யோசுவா: 8:1 ”… நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ,..” என்னுடைய எண்பது வயதான அப்பா படுக்கையில் இருக்கிறார்கள். இருதயக் கோளாரினால் பாதிக்கப்பட்ட அவர்களால் தானாக எழும்பவோ அல்லது எதையும் செய்யவோ முடியாது. இந்திய ராணுவத்தில் இருந்த அவர்களுடைய கைகளில் நல்ல பெலன் இருக்கிறது, மனதில் தைரியம் இருக்கிறது ஆனால் கால்களும், சரீரமும் பெலனிழந்து போய்விட்டன. இரண்டு மூன்று தடவை தானாக எழும்ப முயற்சி செய்ததால் கீழே விழுந்து விட்டார்கள்.  இன்று காலையில்… Continue reading மலர் 2 இதழ் 163 எழுந்திருக்க எனக்கு பெலன் தாரும்!