1 சாமுவேல்: 1:6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்தினாள். போன வாரம் எனக்குத் திருமணமாகி 32 ஆண்டுகள் நிறைவேறிற்று! அன்று காலையில் நான் என்னுடைய குடும்பத்திற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திய போது, ஒரு நல்ல குடும்பத்துக்கான அஸ்திபாரம் போட நாம் எவ்வளவு கடினமாக பாடுபட வேண்டியிருந்தது என்று சிந்தித்தேன். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் படாமல், நம்மிடம் உள்ளதை வைத்து, குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வருவது நாம்… Continue reading மலர் 3 இதழ் 288 சிம்சோனின் கையிலிருந்த எலும்பு போன்ற வார்த்தைகள்!
