1 சாமுவேல் : 1:14 " நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்." இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அனைவருக்கும் வாழ்த்துதல்கள்! பல மாதங்களுக்கு பின்னர் இந்த தியானத்தைத் தமிழில் தொடரக் கர்த்தர் கொடுத்தக் கிருபைக்காக நன்றி செலுத்துகிறேன். நாம் அன்னாளைப் பற்றிப் படித்துக் கொண்டிருந்தோம். தன்னுடைய கணவனின் அன்பைத் தாரளமாகப் பெற்றிருந்தாலும், அவள் மலடியாயிருந்த படியால் ஒவ்வொரு நாளும் பெனின்னாளில் எறியப்பட்ட சொற்களால் மமடிவுற்றிருந்தாள். ஆனாலும் நம்மில் பலரைப் போல் தன்னுடைய வேதனைக்குக்… Continue reading மலர் 3 இதழ் 291 குற்றம் சுமத்தும் ஆள்காட்டி விரல்!
