Last night we Indians were requested by our Prime Minister to light up our home with divas and candles as a sign of solidarity and oneness This made me think of the word light this evening! The world is brighter, even cheerier, when there's light. Maybe you have heard this comment before, "WOW! She can… Continue reading HE IS THE LIGHT AND LIFE!
Month: April 2020
இதழ்: 879 என் இஷ்டம்போலத்தான் வாழுவேன் என்றால்?
நியாதிபதிகள்: 21 : 25 அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான். நாம் நியாதிபதிகள் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறோம்.. யோசுவா மரித்த பின்னர் இஸ்ரவேல் மக்களை வழிநடத்தும் தலைவர்கள் இல்லாததால், கர்த்தர் நியாதிபதிகளை எழுப்பினார். காலேபுடைய மருமகன் ஒத்னியேல் பல வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் தீர்த்தார். ஒத்னியேல் நியாயம் தீர்த்த காலத்தில் இஸ்ரவேல் கர்த்தரை பின்பற்றினர், ஒத்னியேலின் மரணத்துக்கு பின்னர், இஸ்ரவேல் மக்களும் பின்வாங்கினர். பின்னர் கர்த்தர் தெபோராளை எழுப்பினார். தெபோராள்… Continue reading இதழ்: 879 என் இஷ்டம்போலத்தான் வாழுவேன் என்றால்?
இதழ்: 878 ஐயா ஏன் இந்த வறட்சியான நிலத்தைத் தந்தீர்?
யோசுவா: 15: 19 அப்பொழுது அவள் எனக்கு ஒரு ஆசீர்வாதம் தர வேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்.அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு… Continue reading இதழ்: 878 ஐயா ஏன் இந்த வறட்சியான நிலத்தைத் தந்தீர்?
இதழ்: 877 இன்று நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?
யோசுவா: 15:18 காலேப் (அவளைப்) பார்த்து உனக்கு என்ன வேண்டும் என்றான். யோவான்: 5:6 (இயேசு) அவனை நோக்கி சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். இயேசு கிறிஸ்துவானவர் இந்த பூமியில் வாழ்ந்த போது, தான் சென்ற இடமெல்லாம் நோயாளிகளை சொஸ்தமாக்கினார் என்று நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. அப்படிப் பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் பெதஸ்தா குளத்துக்க்கரையில் 38 வருடங்களாகக் காத்திருந்த ஒரு மனிதனை சுகமாக்கியது. அன்றைய நாட்களில், நோய் என்பது ஒருவனுடைய பாவத்தினால் வரும் தண்டனை என்று… Continue reading இதழ்: 877 இன்று நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?
