1 இராஜாக்கள் 16:1-3 பாஷாவுக்கு விரோதமாக கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று, அவர்; நான் உன்னைத் தூளிலிருந்து உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் தலைவனாக வைத்திருக்கையில், நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என் ஜனமாகிய இஸ்ரவேல் தங்கள் பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவஞ்செய்யப்பண்ணுகிறபடியினால், இதோ நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துக்போட்டு, உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன். இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களை ஒரு… Continue reading இதழ்:1566 இலக்கை மட்டும் நோக்கிச் செல்!
Month: December 2022
இதழ்: 1565 கிறிஸ்துவை மறந்த பண்டிகை வேண்டாமே!
யோசுவா: 6:27 இவ்விதமாகக் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று. இந்த வருடத்தின் கடைசி மாதத்தின் முதல்நாளைக் காணச்செய்த தேவாதி தேவனுக்கு கோடாகோடி ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். எத்தனையோபேருக்கு கிடக்காத சிலாக்கியத்தை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்தமாதம் நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் பிறப்பை நினைவுகூறும் மாதம். நாம் எல்லோரும் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மாதம். இந்தமாதம் பிறந்தவுடன் கிறிஸ்மஸ் அலங்காரங்களும் வெளியே வந்துவிடும். எனக்கு மிகவும் பிடித்தமான கிறிஸ்மஸ் அலங்காரங்களில் ஒன்று நாங்கள் மேலை… Continue reading இதழ்: 1565 கிறிஸ்துவை மறந்த பண்டிகை வேண்டாமே!
