Tamil Bible study

இதழ்:1932 யாரையும் புண்படுத்தாத குணத்தைத் தாரும்!

நியாதிபதிகள் 11:31  “….என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ  அதை உமக்கு சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான்”. ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இன்று நாம் யெப்தாவின் வாழ்க்கையை வின தொடர்ந்து படிக்கலாம்!  ஒரு கட்டத்தைக் கட்டுபவர்கள் எவ்வளவு மெதுவாக பல நாட்கள் எடுத்து கட்டுகிறார்கள்! ஆனால் அதை உடைப்பவர்கள் எவ்வளவு வேகமாக ஒரே நாளில் உடைத்துத் தள்ளி விடுகின்றனர்! பலவருடங்களாய் நண்பர்களாக இருந்த ஒருவர் ஒருநாள் என்னுடைய மனதைப் புண்படுத்தும்படியாக பேசிவிட்டார். இன்றும் அந்த… Continue reading இதழ்:1932 யாரையும் புண்படுத்தாத குணத்தைத் தாரும்!