நியாதிபதிகள்: 14:15 ” ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து; உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு…” இந்த வருடத்தின் இரண்டாவது மாதத்தைக் காணச்செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்! தேவனாகியக் கர்த்தர் இந்த மாதம் முழுவதும் நம்மை வழி நடத்தும்படியாய் ஜெபிப்போம்! இன்றைய உலகில் உடனுக்குடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ளும், ட்விட்டர், பேஸ் புக், இன்ஸ்டாகிராம் போல , இன்றைய வாலிபர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையாக வரப்போகும் பெண்ணையும்… Continue reading இதழ்:1952 சிக்கலான திருமணத்துக்கு கடவுளா பொறுப்பு?
