Tamil Bible study

இதழ்:1978 நமக்குள்ளே எத்தனை பாகுபாடு!!!!

ரூத்: 1: 16    “நீர் போகும் இடத்திற்கு  நானும் வருவேன்;  நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம். அவள்……ஒரு புறமதத்தை சேர்ந்தவள்! அவள் ….. நம் ஜாதி ஜனமல்ல! நம்மை சார்ந்தவள் அல்ல! அவன்… நம் நாட்டை சேர்ந்தவ இல்லை! அயல் நாடு! அவன் நம் சபையை சேர்ந்தவன் அல்ல! அப்பப்பா! கிறிஸ்தவர்களுக்குள்ளே எத்தனை பாகுபாடு!!! ரூத் மோவாபை சேர்ந்தவள், நகோமியோ இஸ்ரவேலை சேர்ந்தவள். அவள் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்ட ஜனத்தை… Continue reading இதழ்:1978 நமக்குள்ளே எத்தனை பாகுபாடு!!!!