1 சாமுவேல்: 2: 1 “அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி” இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் முழுவதும் நம்மை கரம் பிடித்து நடத்துமாறு நம்மை அவரிடம் ஒப்புவிப்போம்! அன்னாளின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும் சில வாரங்கள் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அன்னாளின் வாழ்க்கையை ஆழமாக படிக்க ஆரம்பித்த எனக்கு அவள் ஆசீர்வாதமாக இருந்தது போல் உங்களுக்கும் இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன். இன்றிலிருந்து நாம் அன்னாள் என்ற… Continue reading இதழ்:2016 ஜெபம் நமக்கு கொடுக்கப்படிருக்கும் ஆயுதம்!
