1 சாமுவேல் 2: 19 “அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்”. ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னால் என்னுடைய அம்மாவின் கையால் செய்து எனக்குக் கொடுத்த ஒரு மணி பொம்மையை நான் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தேன். 2015 ல் சென்னையில் வந்த வெள்ளத்தில் எங்கள் வீட்டுக்குள் நீர் புகுந்தபோது அழிந்து போன பொருட்களில் அந்த பொம்மையும் ஒன்று. அந்த பொம்மையை… Continue reading இதழ்:2017 நம்முடைய நேசத்தை வெளிப்படுத்தும் செயல்!
