சாமுவேல்: 2: 11, 12 ” பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை.” நாம் பிறக்கும்போதே எல்லாவற்றையும் அறிந்தவராய்ப் பிறப்பதில்லை! இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஏதாவது ஒரு கல்வி பயலும் நாள் தான்! நம்முடைய வாழ்வின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நமக்கு எதையாவது போதிக்கின்றன! சில பாடங்களை நாம் கடந்து… Continue reading இதழ்:2018 நம் தேவன் உலகத்திலும் பெரியவர் என்று கற்றுக்கொடு!
Month: May 2024
இதழ்:2017 நம்முடைய நேசத்தை வெளிப்படுத்தும் செயல்!
1 சாமுவேல் 2: 19 “அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்”. ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்னால் என்னுடைய அம்மாவின் கையால் செய்து எனக்குக் கொடுத்த ஒரு மணி பொம்மையை நான் மிகவும் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்தேன். 2015 ல் சென்னையில் வந்த வெள்ளத்தில் எங்கள் வீட்டுக்குள் நீர் புகுந்தபோது அழிந்து போன பொருட்களில் அந்த பொம்மையும் ஒன்று. அந்த பொம்மையை… Continue reading இதழ்:2017 நம்முடைய நேசத்தை வெளிப்படுத்தும் செயல்!
இதழ்:2016 ஜெபம் நமக்கு கொடுக்கப்படிருக்கும் ஆயுதம்!
1 சாமுவேல்: 2: 1 “அப்பொழுது அன்னாள் ஜெபம் பண்ணி” இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதம் முழுவதும் நம்மை கரம் பிடித்து நடத்துமாறு நம்மை அவரிடம் ஒப்புவிப்போம்! அன்னாளின் குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பற்றியும் சில வாரங்கள் நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். அன்னாளின் வாழ்க்கையை ஆழமாக படிக்க ஆரம்பித்த எனக்கு அவள் ஆசீர்வாதமாக இருந்தது போல் உங்களுக்கும் இருந்திருப்பாள் என்று நினைக்கிறேன். இன்றிலிருந்து நாம் அன்னாள் என்ற… Continue reading இதழ்:2016 ஜெபம் நமக்கு கொடுக்கப்படிருக்கும் ஆயுதம்!
