2 சாமுவேல்8: 1-3, 5,6 தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து....... அவன் மோவாபியரையும் முறிய அடித்து....... ரேகாபின் குமாரனாகிய ஆதாசேர் என்னும் சோபாவின் ராஜா....தாவீது அவனையும் முறிய அடித்து.......தாவீது சீரியரின் இருபதீராயிரம் பேரை வெட்டிப்போட்டு.....தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். சில நாட்களாக பெலவீனத்தை அகற்றி பெலனூட்டும் காய்கறிகள், உணவு வகைகள் பற்றி நிறைய படிக்கிறேன்! அதனால் தானோ என்னவோ, இன்றைய வேதாகமப் பகுதியைப் படிக்கும்போது தாவீது அப்படி என்னதான் சாப்பிட்டிருப்பான், அவன் இவ்வளவு… Continue reading இதழ்:2142 கர்த்தாவே! என் பெலனே! என் கேடகமே!
