யோவான் 3:16 தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் அன்புகூர்ந்தார். தாவீதையும் பத்சேபாளையும் குறித்து அநேக வாரங்கள் படித்து விட்டோம். தாவீதின் வாழ்க்ககையைத் தொடருமுன் ஒரு சிறிய இடைவேளை எடுக்கலாம் என்று நினைத்தேன். இந்த வருடத்தின் முதல் மாதத்தில் இருக்கிறோம். .கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடி அதிக நாட்கள் அதிக நாட்கள் ஆகவில்லை. தேவன் நம்மேல் கூர்ந்த மாபெரும் அன்பை நினைவு கூர்ந்த நாட்கள்… Continue reading இதழ்:2210 தேவன் என்னை நேசிப்பதே எனக்கு ஒரு அதிசயம்!
