Tamil Bible study

இதழ்:2240 தவறிப் போன ஒரு மகன் போல…

சங்:51: 1 தேவனே உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னை சுத்திகரியும். தேவனாகிய கர்த்தர் தாவீதை எதனால்நேசித்தார்?  இந்தத் தலைப்பை தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம்,  சில வாரங்கள் படிக்கப்போகிறோம் என்று சொல்லியிருந்தேன். இன்று இரண்டாவது நாள்! சங்கீதம் 51 ஐ நாம் வரி வரியாகப் படிக்கும்போது அதின் பின்னணியை நாம் மறக்கக்கூடாது. இதை எழுதிய ராஜாவாகிய தாவீது, யூதாவுக்கும், இஸ்ரவேலுக்கும் ராஜா. இந்த சங்கீதத்தில் தாவீது எழுதிய… Continue reading இதழ்:2240 தவறிப் போன ஒரு மகன் போல…