Tamil Bible study

இதழ்:2251 மறைமுக வழிநடத்துதலுக்கு காத்திரு!

ஆதி: 29: 9-11 “அவர்களோடேஅவன்பேசிக்கொண்டிருக்கும்போதே, தன்தகப்பனுடையஆடுகளைமேய்த்துக்கொண்டிருந்தராகேல்அந்தஆடுகளைஒட்டிக்கொண்டுவந்தாள். யாக்கோபுதன்தாயின்சகோதரனாகியலாபானுடையகுமாரத்தியாகியராகேலையும், தன்தாயின்சகோதரனாகியலாபானின்ஆடுகளையும்கண்டபோது, யாக்கோபுபோய், கிணற்றின்வாயிலிருக்கிறகல்லைப்புரட்டிதன்தாயின்சகோதரனாகியலாபானின்ஆடுகளுக்குதண்ணீர்காட்டினான். பின்புயாக்கோபு ராகேலைமுத்தஞ்செய்து, சத்தமிட்டுஅழுது..” நாம் தாவீதை தேவனாகிய கர்த்தர் ஏன் நேசித்தார் என்ற தலைப்பைத் தொடருமுன் சற்று நாட்கள் ஆதியாகமத்தில் நடந்த சில சம்பவங்களைக் காணலாம்! இதற்கு  முன் ரெபெக்காள் தண்ணீர் மொள்ள வந்த போது,  ஆபிரகாமின் ஊழியக்காரனைக் கண்டு ,அவனுக்கும் அவன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்தாள் என்று படித்த ஞாபகம் உண்டு அ ல்லவா? இப்பொழுது கடிகார முள்ளை சற்று தள்ளி வைப்போம்.… Continue reading இதழ்:2251 மறைமுக வழிநடத்துதலுக்கு காத்திரு!