Tamil Bible study

இதழ்:2252 சதிமன்னன் சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறோமா?

ஆதி: 29:21 “ பின்புயாக்கோபுலாபானைநோக்கி, என்நாட்கள்நிறைவேறினபடியால்என்மனைவியினடத்தில்நான்சேரும்படிஅவளைஎனக்குத்தரவேண்டும்என்றான்.” நாம் வேதத்தில் ரெபெக்காள் சதி திட்டம்  தீட்டி, யாக்கோபு ஏசாவைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஈசாக்கின் ஆசீர்வாதத்தைப் பெற செய்தாள் என்று பார்த்திருக்கிறோம். வேதத்தில் சில பக்கங்கள் புரட்டியவுடன் அவள் சகோதரன் லாபான் அதே விதமாக சதி திட்டம் தீட்டி, யாக்கோபுக்கு துரோகம் செய்கிறதைப் பார்க்கிறோம். சதி என்பது இவர்கள் இரத்தத்தில் ஓடிய குணம் போலும்!  இந்த இடத்தில் சதி மன்னன் லாபானுடைய இளம் பிராயத்தை சற்று பார்ப்போம்.  ஆபிரகாமின்… Continue reading இதழ்:2252 சதிமன்னன் சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறோமா?