ஆதி:31:13 ..தூணுக்குஅபிஷேகஜ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனை பண்ணின பெத்தேலிலே உனக்கு தரிசனமான தேவன்நானே, இப்பொழுது நீ எழுந்து, இந்ததேசத்தைவிட்டு புறப்பட்டு உன்இனத்தாரிருக்கிற தேசத்துக்குதிரும்பிப்போ என்றார் என்றான். பல வருடங்களாக யாக்கோபு , பேராசைக்காரன், லாபானுடைய ஆதிக்கத்துக்கு, கீழே வாழ்ந்தான் என்று பார்த்தோம். கர்த்தர் யாக்கோபின் வாழ்வில் பெரிய திட்டம் வைத்திருந்தார், அவனோ வஞ்சனையும், பொறாமையும், பேராசையும் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான். கர்த்தர் அவனைத் தான் வாக்குத்தத்தம் பண்ணின கானானுக்கு திரும்பும்படி கட்டளையிடுகிறார். இப்பொழுது நாம் யாக்கோபுடன்… Continue reading இதழ்:2255 நம்மைத் தொடரும் நம் பாவங்கள்!
