1 இராஜாக்கள் 2:4 ... நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. நாம் சில நாட்களாக, இஸ்ரவேலை ஆண்டதாவீது ராஜாவும், ஆளப்போகிற சாலொமோன் ராஜாவும் பேசிக் கொண்டிருப்பதை படித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு அனுபவம் மிக்க தகப்பன் தன்னுடைய குமாரனுக்குக் கொடுத்த அறிவுரை இது. தாவீது சாலொமோனை நோக்கி,அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக என்பதைப் பார்க்கிறோம். சாலொமோனை ராஜாவாகும்படி தெரிந்து கொண்ட… Continue reading இதழ்:2259 ஒரே ஒரு ஆவல் இந்த பூமியில்!
