Tamil Bible study

இதழ்:2256 ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தும் பாடம்!

1 ராஜாக்கள் 1:1 தாவீது ராஜா வயது சென்ற விர்த்தாப்பியானபோது, வஸ்திரங்களால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை. தாவீது ராஜாவின் வாழ்க்கையை பல வாரங்கள் நாம் படித்து விட்டோம். ஒரு வாரம் இடைவெளி எடுத்த பின்னர் இன்று அவருடைய வாழ்வின் கடைசிப் பகுதியைப் பார்க்கிறோம். இன்றைய மருத்துவ மேன்மைகள் இல்லாத அந்த கால கட்டத்தின் வழக்கப்படி ராஜாவிற்கு பணிவிடை செய்யவும், அவனுடைய சரீரத்துக்கு அனல் கொடுக்கவும் சூனேம் ஊராளாகிய அபிஷாகை கொண்டு வந்தார்கள். இது தவறான… Continue reading இதழ்:2256 ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தும் பாடம்!

Tamil Bible study

இதழ்:2255 நம்மைத் தொடரும் நம் பாவங்கள்!

ஆதி:31:13 ..தூணுக்குஅபிஷேகஜ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனை பண்ணின பெத்தேலிலே உனக்கு தரிசனமான தேவன்நானே, இப்பொழுது நீ எழுந்து, இந்ததேசத்தைவிட்டு புறப்பட்டு உன்இனத்தாரிருக்கிற தேசத்துக்குதிரும்பிப்போ என்றார் என்றான். பல வருடங்களாக யாக்கோபு , பேராசைக்காரன், லாபானுடைய ஆதிக்கத்துக்கு, கீழே வாழ்ந்தான் என்று பார்த்தோம். கர்த்தர் யாக்கோபின் வாழ்வில் பெரிய திட்டம் வைத்திருந்தார், அவனோ வஞ்சனையும், பொறாமையும், பேராசையும் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான். கர்த்தர் அவனைத்  தான் வாக்குத்தத்தம் பண்ணின கானானுக்கு திரும்பும்படி  கட்டளையிடுகிறார். இப்பொழுது நாம் யாக்கோபுடன்… Continue reading இதழ்:2255 நம்மைத் தொடரும் நம் பாவங்கள்!

Tamil Bible study

இதழ்:2254 எந்த ஆபத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாய்?

ஆதி:32: 9-11  “பின்புயாக்கோபு, என்தகப்பனாகிய ஆபிரகாமின்தேவனும், என்தகப்பனாகிய ஈசாக்கின்தேவனுமாய்இருக்கிறவரே: உன்தேசத்துக்கும், உன்இனத்தாரிடத்துக்கும்திரும்பிப்போ உனக்கு நன்மை செய்வேன்என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,  அடியேனுக்கு தேவன்காண்பித்த எல்லா தயவுக்கும், எல்லா சத்தியத்துக்கும்நான் எவ்வளவேனும்பாத்திரன்அல்ல, நான்கோலும், கையுமாய்இந்த யோர்தானைக்கடந்துபோனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும்உடையவனானேன். என்சகோதரனாகிய ஏசாவின்கைக்குஎன்னைத்தப்புவியும்; அவன்வந்து என்னையும்பிள்ளைகளையும், தாய்மார்களையும் முறிய அடிப்பான்என்று அவனுக்கு நான்பயந்திருக்கிறேன்”.  இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்களை செலுத்துவோம்! இந்த மாத முழுவதும் அவர் நம்மைக் காத்து, பராமரித்து நடத்துமாறு ஜெபிபோம்!… Continue reading இதழ்:2254 எந்த ஆபத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாய்?