Tamil Bible study

இதழ்:2281 நம் வாழ்வின் ஒழுங்கு தேவனை மகிமைப் படுத்தும்!

1 இராஜாக்கள்10: 4-5   சேபாவின்ராஜஸ்திரீசாலொமோனுடையசகலஞானத்தையும், அவன்கட்டினஅரமனையயும், அவன்பந்தியின்போஜனபதார்த்தங்களையும், அவன்ஊழியக்காரரின்வீடுகளையும், அவன்உத்தியோகஸ்தரின்வரிசையையும்,அவர்கள்வஸ்திரங்களையும், அவனுடையபானபாத்திரக்காரரையும், அவன்கர்த்தருடையஆலயத்துக்குள்பிரவேசிக்கும்நடைமண்டபத்தையும்கண்டபோதுஅவள்ஆச்சரியத்தால்பிரமைகொண்டு, சேபாவின் ராஜஸ்திரீயை பற்றியல்லவா படித்துக் கொண்டிருக்கிறோம்! ஒரு நிமிடம் நம்மை சேபாவின் ராஜஸ்திரீயின் இடத்தில் வைத்து கற்பனை செய்வோம். உலகம் போற்றும் மிகுந்த ஞானமும், செல்வமும் உள்ள சாலொமோனின் அழகிய அரமனைக்குள் நடந்து கொண்டிருக்கிறோம்.....கட்டடங்களும், கண்ணைகவரும் மரவேலைகளும் நம் கவனத்தை ஈர்க்கின்றன! சாலொமோனோடு பந்தியில் அமருகிறோம். அப்பப்பா எத்தனை வரிசை! எத்தனை விதமான உணவு!  அதை பரிமாறும் விதம்! அந்த ஊழியரின்… Continue reading இதழ்:2281 நம் வாழ்வின் ஒழுங்கு தேவனை மகிமைப் படுத்தும்!