Tamil Bible study

இதழ்: 2277 அதிகமாய் அறிந்து கொள்ள வாஞ்சை!

1 இராஜாக்கள் 10:1  கர்த்தருடைய நாமத்தைக் குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது அவள் விடுகதைகளில் அவனை சோதிக்கிறதற்காக, சேபாவின் ராஜஸ்திரீ என்ற பட்டப்பெயர் கொண்ட பெண் அவள்.  வேதாகம வல்லுநர்கள் அவளை தெற்கத்திய ராஜஸ்திரீ என்றும் கூறுகிறார்கள் ஏனெனில் சேபா ஒரு தெற்கத்திய நாடு.  அவள் எங்கிருந்து வந்தாள் என்பது முக்கியம் அல்ல, அவள் எதற்காக வந்தாள் என்று பார்ப்போம். சேபாவின் ராஜஸ்திரீ , கர்த்தருடைய நாமத்தைக் குறித்து சாலொமோனுக்கு உண்டான கீர்த்தியைப்… Continue reading இதழ்: 2277 அதிகமாய் அறிந்து கொள்ள வாஞ்சை!

Tamil Bible study

இதழ்:2276 அனைத்துமே அவர் அளித்த ஈவுதானே!

2 நாளாகமம் 1:15  ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள் போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கும் காட்டத்திமரங்கள் போலவும் அதிகமாக்கினான். இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். கடந்த மாதம் முழுவதும் கண்மணி போலக் காத்த தேவன் இந்த மாதமும் நம்மைப் பாதுகாத்து நடத்துமாறு ஜெபிப்போம். கடந்த நாட்களில் இராஜாக்களின் புத்தகத்தை அதிகமாகப் புரிந்து கொள்ள நாளாகமத்தையும் வாசித்தேன்.வேதாகமத்தை தொடர்ந்து வாசிக்கும்போது தேவனுடைய கிரியைகளின் தொடர்ச்சியைப் பார்க்க முடிகிறது. இந்தப் புத்தகங்களை வாசிக்கும்போது, சாலொமோன்… Continue reading இதழ்:2276 அனைத்துமே அவர் அளித்த ஈவுதானே!