Tamil Bible study

இதழ்:2298 பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை!

1 இராஜாக்கள் 12: 16  ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறு உத்தரவாக; தாவீதோடே எங்களுக்கு பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை, இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு, இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். இந்த வருடத்தின் ஐந்து மாதங்கள் கண்ணின் மணி போல காத்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். இந்த மாதம் முழுவதும் அவர் நம்மைக் காத்து பராமரிக்கும்… Continue reading இதழ்:2298 பலிபீடத்தில் என்னைப் பரனே படைக்கிறேனே இந்த வேளை!