Tamil Bible study

இதழ்:2316 வனாந்திரத்திலும் தங்கப் புதையல் உண்டு!

2 நாளாகமம் 20:20 அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து , தெக்கொவாவின் வனாந்தரத்துக்குப் போக புறப்பட்டார்கள்.  புறப்படுகையில் யோசபாத் நின்று;  யூதாவே , எருசலேமின் குடிகளே கேளுங்கள்;  உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள் , அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள் அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான். யூதாவுக்கு விரோதமாக முப்படைகள் படையெடுத்து வந்தபோது தேவனாகியக் கர்த்தர், அவர்கள் யுத்தம் செய்ய வேண்டியதில்லை என்றும் கர்த்தரே அவர்களுக்காக யுத்தம் செய்வார் அவர்கள் சும்மா இருந்து இரட்சிப்பை பெற்றுக் கொள்வார்கள் என்றும்… Continue reading இதழ்:2316 வனாந்திரத்திலும் தங்கப் புதையல் உண்டு!