Tamil Bible study

இதழ்:2317 அவர் கிருபை நித்தியமானது! அழிந்து போவதல்ல!

2 நாளாகமம் 20 :21 -22  பின்பு அவன் ஜனத்தொடேஆலோசனைபண்ணி ,பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும் , ஆயுதம்அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத்துதியுங்கள்அவர்கிருபை என்றும்உள்ளதென்று கர்த்தரைப்பாடவும் , பாடகரை நிறுத்தினான்.  அவர்கள்பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது யூதாவுக்கு விரோதமாய்வந்து பதிவிரந்த அம்மோன்புத்திரரையும் , மோவாபியரையும் சேயீர்மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். நாங்கள் வசிக்கும் லேஅவுட்டில் காலை 6:30 மணிக்குள்ளாக குப்பைத்தொட்டியை வெளியே வைத்து விட வேண்டும் , ஏழு மணிக்குள் அதை காலி… Continue reading இதழ்:2317 அவர் கிருபை நித்தியமானது! அழிந்து போவதல்ல!