1 இராஜாக்கள் 17:15 அவள் போய் எலியாவின் சொற்படி செய்தா:; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள். சாறிபாத்தின் விதவைக்கு கர்த்தர் ஒரு விசேஷமானத் தருணத்தைக் கொடுத்தார். தீர்க்கதரிசியான எலியா அவளிடம் கொஞ்சம் அப்பம் கொண்டுவா என்று கட்டளையிட்டபோது, அவள் தன்னுடைய நிலையை அவனுக்கு விளக்குகிறாள். அதைகேட்ட பின்னரும் எலியா அவளிடம் தனக்கு முதலில் தனக்கு ஒரு அடையைப் பண்ணுமாறு கூறியது மட்டுமல்லாமல், அவளுக்கும் அவள் குமாரனுக்கும் கூட பண்ணும்படியாக உத்தரவிடுகிறான். நான் ஒருவேளை… Continue reading இதழ்:2342 தினசரி தேவைகளை சந்திக்கும் தேவன்!
