Tamil Bible study

இதழ்:2343 உயரச் செல்ல வேண்டியதில்லை! தாழ இறங்கு!

1 இராஜாக்கள் 17:17 இவைகள் நடந்த பின்பு வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த மாதத்தின் முதல் நாளைக் காணச்செய்த தேவனுக்கு கோடான கோடிஸ்தோத்திரம்! இந்த மாதம் முவதும் அவர் நம்மோடிருந்து, காத்து , வழிநடத்துமாறு ஜெபிப்போம். எலியாவைப் பற்றி எழுதுவதற்காக நான் அதிகமாகப் படித்துக் கொண்டிருந்தபோது,  வேதாகம வால்லுநர்கள் எலியாவைப் பற்றி சிந்தித்து அவருடைய வாழ்வின் உண்மையை எழுதிய விதம் என்னை ஆச்சரியப்பட… Continue reading இதழ்:2343 உயரச் செல்ல வேண்டியதில்லை! தாழ இறங்கு!