Tamil Bible study

இதழ்:2361 நம்மைத் தம்வசம் திருப்ப நம்மில் கிரியை செய்கிறார்!

1 இராஜாக்கள் 18:36-37  அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து; ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் நாம்… Continue reading இதழ்:2361 நம்மைத் தம்வசம் திருப்ப நம்மில் கிரியை செய்கிறார்!