1 இராஜாக்கள் 18:42 ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து, நாம் எலியாவோடு கர்மேல் பர்வதத்தில் நின்று கொண்டிருந்தோம்! மிகவும் நீண்ட ஒரு நாளுக்குப் பின், பொழுது போகையில் கர்மேல் பர்வதத்தின் மேல் இருந்த அனைவரும் தங்கள் வீடுகளை நோக்கி சென்றனர், அந்தப் பொழுதில் எலியா ஆகாபை நோக்கி, பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும், பெருமழையின் இரைச்சல்… Continue reading இதழ்:2363 அறுந்து போகாத சங்கிலி போன்ற ஜெப வாழ்க்கை!
