1 இராஜாக்கள் 18:42 ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து, கர்மேல் பர்வதத்தில் நடந்த சம்பவங்களை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். நான் அன்று எலியாவோடு இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அங்கு கூடியிருந்த கூட்டம் கலைந்த பின்னர், எலியா மலையின் உச்சிக்கு ஏறுகிறான். அங்கு அவன் தரையிலே பணிந்து, தன் முகம் முழங்காலில் பட குனிந்து, தன் பிதாவாகிய… Continue reading இதழ்:2364 தேவனே நொறுங்குண்ட இருதயத்தை நீர் புறக்கணியீர்!
