1 இராஜாக்கள் 18:43 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான். முகங்குப்புற விழுந்து ஜெபித்த எலியாவிடம் அவன் ஊழியக்காரன் வந்து ஒன்றும் இல்லை, மழைக்கு அறிகுறியே இல்லை என்றான். முதலில் இதை வாசித்த போது அந்த மலையில் எலியா தன் ஊழியக்காரனை எங்கு அனுப்பி மேகம் இருக்கிறதா என்று பார்த்து வரச் சொன்னான் என்று யோசித்தேன்.… Continue reading இதழ்:2366 அந்த சிறிய மேகம் எழும்பும் வரை ஜெபி!
