Tamil Bible study

இதழ்:2374 கர்த்தரின் சத்தத்தை சற்றுக் கேள்!

1 இராஜாக்கள் 19:4 அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, கர்மேல் பர்வதத்தில் நடந்ததேவனுடைய  பெரிய மகத்துவமான, வல்லமையான செயலால், பாகாலின் தீர்க்கதரிசிகளின் பட்டாளத்தையே அழித்து விட்டு அந்த மலையை விட்டு இறங்கி இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை. கர்த்தர் வானத்து அக்கினி மூலம் எலியாவுடைய… Continue reading இதழ்:2374 கர்த்தரின் சத்தத்தை சற்றுக் கேள்!