Tamil Bible study

இதழ்:2378 என் பாரச்சுமையால் நான் தள்ளாடும்போது!

1 இராஜாக்கள் 19: 9,10   இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.  அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். எலியா மிகுந்த களைப்போடு பெயர்செபாவை நோக்கி ஓடியது நமக்குத் தெரியும்! அங்கே கர்த்தர் தன்… Continue reading இதழ்:2378 என் பாரச்சுமையால் நான் தள்ளாடும்போது!