Tamil Bible study

இதழ்:2372 அழிவுக்கு முன்னானது அகந்தை!

2 இராஜாக்கள் 9:30 - 35 யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்து, யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா என்றாள்.அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்;… Continue reading இதழ்:2372 அழிவுக்கு முன்னானது அகந்தை!

Tamil Bible study

இதழ்:2371 நீ தேவனுடைய பார்வையில் விசேஷித்திருக்கிறாய்!

1 இராஜாக்கள் 19:1 -3 எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான். அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களிலே ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச் சொன்னாள். அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.… Continue reading இதழ்:2371 நீ தேவனுடைய பார்வையில் விசேஷித்திருக்கிறாய்!

Tamil Bible study

இதழ்: 2370 இனிமைக்கு மயங்காதே!எதிர்த்து நில்!

1 இராஜாக்கள் 21: 9 - 15 அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சி சொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள்அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்அவர்கள் உபவாசம்… Continue reading இதழ்: 2370 இனிமைக்கு மயங்காதே!எதிர்த்து நில்!

Tamil Bible study

இதழ்:2369 நம் மனதை திசைதிருப்ப வரும் யேசபேல்!

1 இராஜாக்கள் 21: 1 - 7  இவைகளுக்குப் பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது.  ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப்பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான். நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி… Continue reading இதழ்:2369 நம் மனதை திசைதிருப்ப வரும் யேசபேல்!

Tamil Bible study

இதழ்:2368 பரிசுத்த தேவன் விரும்பும் பரிசுத்த ஆராதனை!

1 இராஜாக்கள் 16:31 - 33  நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு,  தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான். ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான். இதை வாசிக்கும்போது என்னுடைய அம்மாவின் ஞாபகம்… Continue reading இதழ்:2368 பரிசுத்த தேவன் விரும்பும் பரிசுத்த ஆராதனை!

Tamil Bible study

இதழ்:2367 நான் பெருமைப்பட ஒன்றுமே இல்லை!

1 இராஜாக்கள் 18 : 44 - 46    ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான். அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு,… Continue reading இதழ்:2367 நான் பெருமைப்பட ஒன்றுமே இல்லை!

Tamil Bible study

இதழ்:2366 அந்த சிறிய மேகம் எழும்பும் வரை ஜெபி!

1 இராஜாக்கள் 18:43  தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான். முகங்குப்புற விழுந்து ஜெபித்த எலியாவிடம் அவன் ஊழியக்காரன் வந்து ஒன்றும் இல்லை, மழைக்கு அறிகுறியே இல்லை என்றான். முதலில் இதை வாசித்த போது அந்த மலையில்  எலியா தன் ஊழியக்காரனை எங்கு அனுப்பி மேகம் இருக்கிறதா என்று பார்த்து வரச் சொன்னான் என்று யோசித்தேன்.… Continue reading இதழ்:2366 அந்த சிறிய மேகம் எழும்பும் வரை ஜெபி!

Tamil Bible study

இதழ்:2365 வெறும் மழை அல்ல! பெருமழை!

1 இராஜாக்கள் 18:43  தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான். எபிரேயர் 10:36  நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படிசெய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.  கால தாமதத்தை விரும்புவோர் யாரையும் நான் இதுவரை பார்த்ததேயில்லை! என்னுடைய இத்தனை வருட பயணங்களில், சரியான நேரத்திற்குள் விமான நிலையம் போவதும், அங்கே உள்ள போர்டில் விமானம் புறப்படும் கேட்… Continue reading இதழ்:2365 வெறும் மழை அல்ல! பெருமழை!

Tamil Bible study

இதழ்:2364 தேவனே நொறுங்குண்ட இருதயத்தை நீர் புறக்கணியீர்!

1 இராஜாக்கள் 18:42  ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து, கர்மேல் பர்வதத்தில் நடந்த சம்பவங்களை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். நான் அன்று எலியாவோடு இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன். அங்கு கூடியிருந்த கூட்டம் கலைந்த பின்னர், எலியா மலையின் உச்சிக்கு ஏறுகிறான். அங்கு அவன் தரையிலே பணிந்து, தன் முகம் முழங்காலில் பட குனிந்து, தன் பிதாவாகிய… Continue reading இதழ்:2364 தேவனே நொறுங்குண்ட இருதயத்தை நீர் புறக்கணியீர்!

Tamil Bible study

இதழ்:2363 அறுந்து போகாத சங்கிலி போன்ற ஜெப வாழ்க்கை!

1 இராஜாக்கள் 18:42  ஆகாப் போஜனபானம்பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் பட குனிந்து, நாம் எலியாவோடு கர்மேல் பர்வதத்தில் நின்று கொண்டிருந்தோம்! மிகவும் நீண்ட ஒரு நாளுக்குப் பின், பொழுது போகையில் கர்மேல் பர்வதத்தின் மேல் இருந்த அனைவரும் தங்கள் வீடுகளை நோக்கி சென்றனர், அந்தப் பொழுதில் எலியா ஆகாபை நோக்கி, பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும், பெருமழையின் இரைச்சல்… Continue reading இதழ்:2363 அறுந்து போகாத சங்கிலி போன்ற ஜெப வாழ்க்கை!