1 இராஜாக்கள் 18:38-39 அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள். இந்த புதிய மாதத்தைக் காணச் செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்! கர்த்தர் தாமே இந்த மாதம் முழுவதும் நம்மைக் கரம் பிடித்து நடத்துமாறு ஒரு நொடி ஜெபிப்போம்! கர்மேல் பர்வதம் மேல் பலிபீடம் கட்டியாயிற்று! எலியா… Continue reading இதழ்:2362 நான் உம்மையே நேசிப்பேன், உமக்காவே வாழுவேன்!
