Tamil Bible study

இதழ்:2383 நேற்று கடந்து விட்டது! இன்று இருக்கிறது!

மீகா 7: 18,19  தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபை செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் நம்மேல் இரங்குவார். நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார். இந்தப் புதிய மாதத்தைக் காணச் செய்த தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்! இந்த மாதத்தைக் கர்த்தரின் கரத்தில் அர்ப்பணித்து, அவர் நம்மை ஒவ்வொரு நிமிடமும் கரம்பிடித்து வழிநடத்துமாறு… Continue reading இதழ்:2383 நேற்று கடந்து விட்டது! இன்று இருக்கிறது!