Tamil Bible study

இதழ்:2401 எந்த நன்மையையும் நான் சுமந்து வரவில்லையே!

சங்: 51:5  இதோ நான் துர்க்குணத்தில் உருவானேன், என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். நாம் சங்கீதங்களிலிருந்து தாவீதைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! பல வருடங்களுக்கு முன்னால் ஈராக் தேசத்தில் ஏதேன் தோட்டம் இருந்தாகக் கருதப்படும் ஒரு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. ஒருகாலத்தில் இது பச்சையான சதுப்பு நிலமாக இருந்திருக்கக்கூடும் என்பதற்கு அடையாளமாக இந்த இடம் மிகவும் நீர் வளமோடு ஈரமாக இருந்தது. உலகத்தின் இந்த பாகத்தில் காய்ந்த பாலைவனங்கள் அதிகமான ஒரு பகுதியில் இப்படிப்பட்ட ஒரு… Continue reading இதழ்:2401 எந்த நன்மையையும் நான் சுமந்து வரவில்லையே!