சங்: 51: 9 - 11 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். நாம் சங்கீதங்களிலிருந்து தாவீதைப் பற்றி தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம்! சில வருடங்களுக்கு முன்னால் நானும் என் மகனும் பிஸினஸ் விஷயமாக வெளியூர் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது ,… Continue reading இதழ்:2405 என் தேவன் என்றென்றும் மாறாதவர்!
