சங்: 51: 8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். நாம் தாவீது எழுதிய சங்கீதங்களின் மூலம் தாவீதைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கிறோம். இன்று பன்னிரண்டாவது நாள். நேற்று நாம் கர்த்தர் நம்மோடு பண்ணின நிபந்தனையற்ற அன்பின் உடன்படிக்கையில் அவர் என்றுமே மாறாதவர் என்று பார்த்தோம். அவர் வார்த்தை மாறாது! அவர் சொன்ன யாவற்றையும் நிறைவேற்றுவார். இன்று இதை தெளிவாக நம்முடைய மனதில் கொண்டு இந்த வசனத்தை நாம் மறுபடியும்… Continue reading இதழ்:2407 நொறுங்கிப் போனேன் என்னை குணமாக்கும்!
