Tamil Bible study

இதழ்:2430 என் நேசரின் வழி மாறாக இருந்தாலும் அது நன்மைக்கானதே!

உபாகமம்: 4:20 இந்நாளில் நீங்கள் இருக்கிறது போல தமக்கு சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி கர்த்தர் உங்களை சேர்த்துக் கொண்டு உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார். இருப்புக்காளவாய் என்ற வார்த்தையை நான் லக்னோவில் வாழ்ந்த பொழுது, எங்களுடைய கோடை வெயிலுக்கு ஒப்பிடுவது உண்டு! சூரியனின் கதிர்கள் எங்களை எரித்துவிடும்! அங்கு இரவு வரை சூரியனும் இருக்கும், அனல் காற்றும் இருக்கும். சென்னையிலும் வெயில் காலம் கொடுமையாகவே இருக்கும். அந்தக் கொடுமைக்கு ஒத்துழைப்பது போல கடலின் ஈரப்பதமும் சேர்ந்து கொள்ளும்!… Continue reading இதழ்:2430 என் நேசரின் வழி மாறாக இருந்தாலும் அது நன்மைக்கானதே!