Tamil Bible study

இதழ்:2511 வெகு சீக்கிரம் உன் கண்ணீரைத் துடைப்பார்!

நியாதிபதிகள்: 11:38  “அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,” இந்தப் புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்குக் கோடான கோடி ஸ்தோத்திரங்கள்! கடந்த மாதத்தில் நான் கடந்து வந்த கடினமான பாதையில் என் தேவன் என்னோடிருந்ததற்காக அவரை உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஸ்தோத்தரிக்கிறேன்! என்னுடைய பள்ளிப்படிப்பின் கடைசி ஆண்டில் நானும் என்னுடைய நெருங்கிய தோழிகளும் ஒருநாள் முழுவதும் சென்னையை சுற்றிபார்க்கப் புறப்பட்டோம். அந்த நாள் முழுவதும் நாங்கள் சிரித்த சிரிப்பை வாழ்க்கையில் மறக்கவே முடியாது. எல்லாவற்றுக்கும்… Continue reading இதழ்:2511 வெகு சீக்கிரம் உன் கண்ணீரைத் துடைப்பார்!