Tamil Bible study

இதழ்:2258 பாதுகாப்பாயிருக்க ஒரு அறிவுரை!

1 இராஜாக்கள்: 2:1-4  தாவீது தன்னுடைய மரண காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டு சொன்னது: நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன், நீ திடன்கொண்டு புருஷனாயிரு....... மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. தாவீது ராஜாவின் கடைசி நாட்கள் நெருங்கிய வேளையில், அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்கு தன்னுடைய சிங்காசனத்தை மட்டும் அல்ல,… Continue reading இதழ்:2258 பாதுகாப்பாயிருக்க ஒரு அறிவுரை!

Tamil Bible study

இதழ்:2257 நீ உருவாகும்போதே உன்னக் கண்டவர்!

1 இராஜாக்கள் 1:15  அப்படியெ பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவினிடத்தில் போனாள், ராஜா மிகவும் வயது சென்றவனாயிருந்தான்... 1 இராஜாக்கள் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இந்தப் புத்தகம் பெலவீனமாகவும், வயது முதிர்தவராகவும்  இருந்த தாவீது ராஜாவுடன் ஆரம்பிக்கிறது. இந்த வேளையில் அவனுடைய குடும்பத்தில் யார் அடுத்ததாக சிங்காசனம் ஏறுவது என்ற சண்டைகள் ஆரம்பித்து விட்டன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தகப்பன் தாவீதாக இருந்தாலும் அவர்களுடைய தாய் வேறு என்று நமக்குத் தெரியும். இந்த வேளையில் சாலொமோனின் தாயாகிய பத்சேபாள், தேவனுடைய தீர்க்கதரிசியாகிய… Continue reading இதழ்:2257 நீ உருவாகும்போதே உன்னக் கண்டவர்!

Tamil Bible study

இதழ்:2256 ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தும் பாடம்!

1 ராஜாக்கள் 1:1 தாவீது ராஜா வயது சென்ற விர்த்தாப்பியானபோது, வஸ்திரங்களால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை. தாவீது ராஜாவின் வாழ்க்கையை பல வாரங்கள் நாம் படித்து விட்டோம். ஒரு வாரம் இடைவெளி எடுத்த பின்னர் இன்று அவருடைய வாழ்வின் கடைசிப் பகுதியைப் பார்க்கிறோம். இன்றைய மருத்துவ மேன்மைகள் இல்லாத அந்த கால கட்டத்தின் வழக்கப்படி ராஜாவிற்கு பணிவிடை செய்யவும், அவனுடைய சரீரத்துக்கு அனல் கொடுக்கவும் சூனேம் ஊராளாகிய அபிஷாகை கொண்டு வந்தார்கள். இது தவறான… Continue reading இதழ்:2256 ஒவ்வொரு நொடியும் நமக்கு உணர்த்தும் பாடம்!

Tamil Bible study

இதழ்:2255 நம்மைத் தொடரும் நம் பாவங்கள்!

ஆதி:31:13 ..தூணுக்குஅபிஷேகஜ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனை பண்ணின பெத்தேலிலே உனக்கு தரிசனமான தேவன்நானே, இப்பொழுது நீ எழுந்து, இந்ததேசத்தைவிட்டு புறப்பட்டு உன்இனத்தாரிருக்கிற தேசத்துக்குதிரும்பிப்போ என்றார் என்றான். பல வருடங்களாக யாக்கோபு , பேராசைக்காரன், லாபானுடைய ஆதிக்கத்துக்கு, கீழே வாழ்ந்தான் என்று பார்த்தோம். கர்த்தர் யாக்கோபின் வாழ்வில் பெரிய திட்டம் வைத்திருந்தார், அவனோ வஞ்சனையும், பொறாமையும், பேராசையும் நிறைந்த சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தான். கர்த்தர் அவனைத்  தான் வாக்குத்தத்தம் பண்ணின கானானுக்கு திரும்பும்படி  கட்டளையிடுகிறார். இப்பொழுது நாம் யாக்கோபுடன்… Continue reading இதழ்:2255 நம்மைத் தொடரும் நம் பாவங்கள்!

Tamil Bible study

இதழ்:2254 எந்த ஆபத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாய்?

ஆதி:32: 9-11  “பின்புயாக்கோபு, என்தகப்பனாகிய ஆபிரகாமின்தேவனும், என்தகப்பனாகிய ஈசாக்கின்தேவனுமாய்இருக்கிறவரே: உன்தேசத்துக்கும், உன்இனத்தாரிடத்துக்கும்திரும்பிப்போ உனக்கு நன்மை செய்வேன்என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,  அடியேனுக்கு தேவன்காண்பித்த எல்லா தயவுக்கும், எல்லா சத்தியத்துக்கும்நான் எவ்வளவேனும்பாத்திரன்அல்ல, நான்கோலும், கையுமாய்இந்த யோர்தானைக்கடந்துபோனேன், இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும்உடையவனானேன். என்சகோதரனாகிய ஏசாவின்கைக்குஎன்னைத்தப்புவியும்; அவன்வந்து என்னையும்பிள்ளைகளையும், தாய்மார்களையும் முறிய அடிப்பான்என்று அவனுக்கு நான்பயந்திருக்கிறேன்”.  இந்த புதிய மாதத்தைக் காணச்செய்த தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரங்களை செலுத்துவோம்! இந்த மாத முழுவதும் அவர் நம்மைக் காத்து, பராமரித்து நடத்துமாறு ஜெபிபோம்!… Continue reading இதழ்:2254 எந்த ஆபத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறாய்?

Tamil Bible study

இதழ்:2253 நம்மை சற்று திரும்பிப் பார்ப்போம்!

ஆதி: 30: 25,26 “ராகேல்யோசேப்பைபெற்றபின், யாக்கோபு லாபானைநோக்கி; நான் என் ஸ்தானத்திற்க்கும், என்தேசத்துக்கும்போக என்னை அனுப்பிவிடும். நான்உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என்மனைவிகளையும், என்பிள்ளைகளையும்எனக்கு தாரும், நான்போவேன்; நான்உம்மிடத்தில்சேவித்தசேவகத்தைநீர்அறிந்திருக்கிறீர்என்றான்.” புத்திர சுவிகாரத்தை ஏமாற்றி பெற்றதால், தன் சகோதரன் ஏசாவுக்கு பயந்து யாக்கோபு அவன் தாயின் சகோதரனாகிய லாபானிடம் அடைக்கலமானான் என்று படித்தோம். யாக்கோபு தன்னை தேடி வந்த சூழ்நிலையையும், தன் மகள் ராகேல் மீது அவன் கொண்டிருந்த அன்பையும்  நன்கு உபயோகப்படுத்தி சதி மன்னன் லாபான் அவனைத், தன் … Continue reading இதழ்:2253 நம்மை சற்று திரும்பிப் பார்ப்போம்!

Tamil Bible study

இதழ்:2252 சதிமன்னன் சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறோமா?

ஆதி: 29:21 “ பின்புயாக்கோபுலாபானைநோக்கி, என்நாட்கள்நிறைவேறினபடியால்என்மனைவியினடத்தில்நான்சேரும்படிஅவளைஎனக்குத்தரவேண்டும்என்றான்.” நாம் வேதத்தில் ரெபெக்காள் சதி திட்டம்  தீட்டி, யாக்கோபு ஏசாவைப் போல ஆள்மாறாட்டம் செய்து ஈசாக்கின் ஆசீர்வாதத்தைப் பெற செய்தாள் என்று பார்த்திருக்கிறோம். வேதத்தில் சில பக்கங்கள் புரட்டியவுடன் அவள் சகோதரன் லாபான் அதே விதமாக சதி திட்டம் தீட்டி, யாக்கோபுக்கு துரோகம் செய்கிறதைப் பார்க்கிறோம். சதி என்பது இவர்கள் இரத்தத்தில் ஓடிய குணம் போலும்!  இந்த இடத்தில் சதி மன்னன் லாபானுடைய இளம் பிராயத்தை சற்று பார்ப்போம்.  ஆபிரகாமின்… Continue reading இதழ்:2252 சதிமன்னன் சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறோமா?

Tamil Bible study

இதழ்:2251 மறைமுக வழிநடத்துதலுக்கு காத்திரு!

ஆதி: 29: 9-11 “அவர்களோடேஅவன்பேசிக்கொண்டிருக்கும்போதே, தன்தகப்பனுடையஆடுகளைமேய்த்துக்கொண்டிருந்தராகேல்அந்தஆடுகளைஒட்டிக்கொண்டுவந்தாள். யாக்கோபுதன்தாயின்சகோதரனாகியலாபானுடையகுமாரத்தியாகியராகேலையும், தன்தாயின்சகோதரனாகியலாபானின்ஆடுகளையும்கண்டபோது, யாக்கோபுபோய், கிணற்றின்வாயிலிருக்கிறகல்லைப்புரட்டிதன்தாயின்சகோதரனாகியலாபானின்ஆடுகளுக்குதண்ணீர்காட்டினான். பின்புயாக்கோபு ராகேலைமுத்தஞ்செய்து, சத்தமிட்டுஅழுது..” நாம் தாவீதை தேவனாகிய கர்த்தர் ஏன் நேசித்தார் என்ற தலைப்பைத் தொடருமுன் சற்று நாட்கள் ஆதியாகமத்தில் நடந்த சில சம்பவங்களைக் காணலாம்! இதற்கு  முன் ரெபெக்காள் தண்ணீர் மொள்ள வந்த போது,  ஆபிரகாமின் ஊழியக்காரனைக் கண்டு ,அவனுக்கும் அவன் ஒட்டகங்களுக்கும் தண்ணீர் வார்த்தாள் என்று படித்த ஞாபகம் உண்டு அ ல்லவா? இப்பொழுது கடிகார முள்ளை சற்று தள்ளி வைப்போம்.… Continue reading இதழ்:2251 மறைமுக வழிநடத்துதலுக்கு காத்திரு!

Tamil Bible study

இதழ்:2250 பரிபூரண சுகமான வாழ்க்கை உண்டு!

சங்: 51: 8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். தேவனாகிய கர்த்தர் ஏன் தாவீதை நேசித்தார்? என்ற தலைப்பின் பன்னிரண்டாம் பாகம் இன்று! கடந்த வாரத்தில் கர்த்தர் நம்மோடு பண்ணின உடன்படிக்கையில் மாறாதவர் என்று பார்த்தோம். அவர் வார்த்தை மாறாது! அவர் சொன்ன யாவற்றையும் நிறைவேற்றுவார். இன்று இதை தெளிவாக நம்முடைய மனதில் கொண்டு இந்த வசனத்தை நாம் மறுபடியும் படிக்கப்போகிறோம். தாவீது தான் தேவனாகிய கர்த்தருடன்  கொண்டிருந்த அந்த… Continue reading இதழ்:2250 பரிபூரண சுகமான வாழ்க்கை உண்டு!

Tamil Bible study

இதழ்:2249 அவருடைய உடன்படிக்கை மாறவில்லை!

சங்: 51: 7 - 11  நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன். என்னைக் கழுவியருளும், அப்பொழுது  நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூறும். என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை… Continue reading இதழ்:2249 அவருடைய உடன்படிக்கை மாறவில்லை!