யோசுவா: 15:18 அவள் புறப்படுகையில் தன் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்க வேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின் மேலிருந்து இறங்கினாள். நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக… Continue reading மலர் 7 இதழ்: 445 தயங்காதே! கேள்!
Author: Rajavinmalargal
மலர் 7 இதழ்: 444 மகளின் நலம் விரும்பிய தகப்பன்!
யோசுவா: 15:16 " கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான்." நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம… Continue reading மலர் 7 இதழ்: 444 மகளின் நலம் விரும்பிய தகப்பன்!
Seeds of Praise
On this Sunday evening I was reading the Psalm of David where he says I will praise thee forever, because thou hast done it: and I will wait on thy name; for it is good before thy saints. ( Psa 52: 9). When I read it my mind reflected on the other two heroes of… Continue reading Seeds of Praise
மலர் 6 இதழ்: 443 உன்னை எதிர்ப்பவன் முறிந்தோடிப் போவான்!
யோசுவா: 15: 14 "அங்கேயிருந்து சேசாய், அதீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்தி விட்டு," நாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம். மூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம… Continue reading மலர் 6 இதழ்: 443 உன்னை எதிர்ப்பவன் முறிந்தோடிப் போவான்!
மலர் 6 இதழ்: 442 என்றும் மாறாத விசுவாசம்!
யோசுவா: 14: 12 கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களைத் துரத்தி விடுவேன் என்றான். நாம் காலேப் என்னும் உலகத் தகப்பன் மூலமாய் நம்முடைய பரலோகத் தகப்பனுடைய அடையாளங்களைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம். இரண்டாவதாக தேவனுடைய அன்பு… Continue reading மலர் 6 இதழ்: 442 என்றும் மாறாத விசுவாசம்!
மலர் 6 இதழ்: 441 இதை என்னால் தாண்ட முடியுமா?
யோசுவா: 14: 11,12 மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது. ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களைத் துரத்தி விடுவேன் என்றான். நாம் இஸ்ரவேல் மக்கள் கானானுக்குள் பிரவேசித்த பின்னர்… Continue reading மலர் 6 இதழ்: 441 இதை என்னால் தாண்ட முடியுமா?
மலர் 6 இதழ்: 440 அளவிடக்கூடாத பரந்த உள்ளம்!
யோசுவா 14: 7,8 என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். இஸ்ரவேல் மக்கள் யோர்தானின் கரையிலே கூடியிருக்கின்றனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட, பாலும் தேனும் ஓடுகிற கானானுக்குள் பிரவேசிக்கும் நாள் நெருங்கி விட்டது. மோசே பன்னிரண்டு வாலிபரை தெரிந்து கொண்டு, அவர்களை கானானுக்குள் வேவு பார்த்து வரும்படி அனுப்புகிறான். அவர்களில் பத்துபேர் அழுது புலம்பி கொண்டு… Continue reading மலர் 6 இதழ்: 440 அளவிடக்கூடாத பரந்த உள்ளம்!
மலர் 6 இதழ்: 439 உன்னில் மறைந்திருக்கும் சிறப்பைக் காணும் தேவன்!
யோசுவா: 14:7 தேசத்தை வேவு பார்க்க கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பனெயாவிலிருந்து அனுப்புகிறபோது எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறு செய்தி கொண்டு வந்தேன். யோசுவாவின் புத்தகத்திலிருந்து காலேபைப் பற்றி நாம் படிக்க ஆரம்பித்திருக்கிறோம். காலேப் என்கிற ஒரு நல்ல தகப்பனிடமிருந்து நம்முடைய பரம தகப்பனுடைய அடையாளங்களை நாம் அறிந்து கொள்ளுகிறோம். அடையாளம் என்று சொல்லும்போது நமக்கு சரீர அடையாளங்கள் மனதுக்கு வரும். சில நாட்களுக்கு முன்பு மரித்துப் போன என்னுடைய அப்பாவின்… Continue reading மலர் 6 இதழ்: 439 உன்னில் மறைந்திருக்கும் சிறப்பைக் காணும் தேவன்!
Restore unto me the joy!
On this Sunday evening I was reading from Psalm 51:12 where David after his fall says ‘Restore unto me the joy of Thy salvation’. Fall? My God he did fall big! Whenever I review David's life, I always wonder what made him a leader after such a disastrous fall! He had multiple wives, rebellious children,… Continue reading Restore unto me the joy!
மலர் 6 இதழ் 438: காலேப் என்ற தகப்பனின் நற்குணம்!
யோசுவா:14:6 கேனாசியனான எப்புனேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி; காதேஸ்பர்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர். இதை எழுதும்போது என்னுடைய அப்பா இறந்து 4 1/2 வருடங்கள் ஓடிவிட்டன! எப்பொழுதோ வாசித்த வாசகம் "ஒரு பெண் தன் கணவனுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் தன் தகப்பனுக்கு அவள் எப்பொழுதும் ஒரு ராஜகுமாரத்திதான்"என்றது நினைவுக்கு வந்தது. அப்பாவுடைய கண்களுக்கு தன் மகள்தான் உலகத்திலேயே அழகு மிக்கவளாகத் தெரிவாள். என்னுடைய அப்பாவின் கண்களுக்கு நான்… Continue reading மலர் 6 இதழ் 438: காலேப் என்ற தகப்பனின் நற்குணம்!
