Call of Prayer

ஜெபக் கூடாரம்!

2000 வருடங்களுக்கு மேலாக நமக்காக எறேடுக்கப்படும் ஜெபம் !   ரோமர் : 8 : 34   “...கிறிஸ்துவே மரித்தவர்: அவரே எழுந்துமிருக்கிறவர்: அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்: நமக்காக  வேண்டுதல்செய்கிறவரும் அவரே.”   நம்முடைய கிறிஸ்துவானவர் நமக்காக 2000 வருடங்களுக்கும் மேலாக வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறார்! நாம்  இன்று, நம்முடைய ஜெபக் கூடாரத்தில் அவருடன் இணைந்து நம்முடைய தேவைகளுக்காக ஜெபிப்போம். விசேஷ ஜெபக்குறிப்புகள் இருக்குமானால் premasunderraj@gmail.com என்ற விலாசத்துக்கு அனுப்புங்கள்! நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்… Continue reading ஜெபக் கூடாரம்!

Bible Study, Call of Prayer, Family Devotion, To the Tamil Christian community

மலர்:1 இதழ்:16 திட்டம் என்னுடையது! பழி உம்முடையது! – III

ஆதி: 16     தயவு செய்து வேதாகமத்தை வாசியுங்கள்! மனைவியை திருப்தி படுத்துவதாக எண்ணி , தேவன் வாக்குத்தத்தம் பண்ணின குழந்தையை பெற்று கொள்ளும் முயற்சியில் , சாராயுடைய திட்டத்தின் படி, ஆகாரோடு இணைந்தான் ஆபிராம் என்று நாம் பார்த்தோம். இதனால் விளைந்தது என்ன? சாராய் நினைத்தது ஓன்று , ஆனால் நடந்தது வேறு!  ஆதி:16: 4 கூறுகிறது, “ ஆகார் தான் கர்ப்பவதியானதைக் கண்ட போது தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்” என்று.  இவ்வளவு நாட்களாக சாராய்… Continue reading மலர்:1 இதழ்:16 திட்டம் என்னுடையது! பழி உம்முடையது! – III

Call of Prayer

ராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்

                                  சகோதரிகளே சனிக்கிழமை தோறும் நாம் நம் கணவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும், உறவினருக்காகவும் , நண்பர்களுக்காகவும் தேவனை நோக்கி மன்றாடும் நாளாய் நாம் ஆசரிப்போம். எஸ்தர் 4:14 ல்  மொர்தேகாய் எஸ்தருக்கு “ நீ இந்த காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்கு சகாயமும், இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள், நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜ மேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்கு தெரியும் என்று சொல்ல சொன்னான்” என்று பார்க்கிறோம்.… Continue reading ராஜாவின் மலர்கள் – ஜெப நேரம்